Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ச்சனா குறித்து பேசிய விசித்ரா. பதிலடி கொடுத்த தினேஷ்

bigg boss vichitra-about-archana-menstruation

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் போட்டியளராக பங்கேற்றுள்ள விசித்திரா அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்தது அவரை மோசமாக நடத்திய நிலையில் விசித்ரா அவருக்கு ஆதரவாக நின்றார். ஆனால் தற்போது அர்ச்சனா விசித்ரா இருவருமே எதிர் எதிராக பிரிந்து விளையாடுகின்றனர்.

இப்படியான நிலையில் விசித்ரா டாஸ்க் ஒன்றில் அர்ச்சனா பீரியட்ஸ் வலியில் பேசிய விஷயத்தை சொல்லி நீ கேமரா முன்னாடி பேசி அனுதாபம் வாங்கினியா என கேள்வி கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ச்சனா இதுவரைக்கும் நான் உங்கள மேம்னு மரியாதையோடு தான் என் மனசுல வச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போ நீங்க அதை மரியாதையை இழந்துட்டீங்க என்ன பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் தினேஷ் அவங்க நடிச்சாங்கனா வேலா வேளைக்கு மாத்திரை போட்டியா என்று நீங்களும் அவங்க கூட சேர்ந்து நடிச்சீங்களா என கேள்வி கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

bigg boss vichitra-about-archana-menstruation
bigg boss vichitra-about-archana-menstruation