தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று முத்தழகு. இந்த சீரியலில் ஹீரோவுக்கு ரெண்டு மனைவிகளுடன் கதை நகர்ந்து வருகிறது.
இப்படியான நிலையில் சீரியலில் ஹீரோ ஹீரோயின் கட்டிலில் விழுந்து முத்தமிட்டு கொள்ளும் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளம்பியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்க கூடிய டிவி சீரியலில் இது போன்ற காட்சிகள் தேவையா என விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram

