Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சியில் வொர்க் அவுட்..இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால் வீடியோ

Sakshi Agarwal in Glamour Workout Video viral

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையைச் சார்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலம் அடைந்தார்.

தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பெட்ரூமில் குனிந்தபடி கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.