Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சியில் ரசிகர்களை கவரும் மாளவிகா மோகனன்..

Malavika Mohanan in Glamour Photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து பிரபலமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்