SooraraiPottru
சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த படம் சூரரை போற்று. சுதா கே பிரசாத் இயக்கத்தில் இப்படத்தை மே தின ஸ்பெஷலாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே சூரரை போற்று படம் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
ஜி.வி. பிரகாஷ் இசையில் வெய்யோன் சில்லி பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இப்படம் உருவான கதை குறித்த மேக்கிங் வீடியோவை தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் ஏப்ரல் 14 ம் தேதி காலை 9 மணிக்கு சன் டிவியில் வெளியிடுகிறார்களாம்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…