ramya krishnan
ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தின் மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியவர். இவர் அதை தொடர்ந்து இன்று வரை செம்ம பீக்கில் இருந்து வருகிறார்.
அதிலும் பாகுபலி படத்தில் இவர் நடித்த ராஜமாதா கதாப்பாத்திரம் பலராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் நடிகை சார்மியிடம் வீடியோ கால் பேசியுள்ளார்.
உங்களுடன் பேசுவது சந்தோஷம் என கூறி சார்மி, அதோடு அவர் கொடுத்த முத்தத்தையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக பல திரைபிரபலங்கள் இப்படி வீடியோ சாட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரம்யா கிருஷ்ணன் பேசிய அந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ…
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…