Categories: NewsTamil News

கன்னட தொலைக்காட்சியிலும் சாதனை படைக்கும் தல அஜித்!

தல அஜித் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். தற்போது இவர் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்ற வருடம் சிவா இயக்கத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது.

மேலும் விஸ்வாசம் திரைப்படம் தமிழ் தொலைக்காட்சி TRPயில் அனைத்து திரைப்படங்களையும் முந்திக்கொண்டு முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல் கன்னட தொலைக்காட்சியில் டப் செய்து ஒளிபரப்பான திரைப்படங்களில் விஸ்வாசம் திரைப்படம் தான் NO.1 இடத்தில் இருக்கிறது.

1. விஸ்வாசம் – 5, 053, 000

2. பிகில்(மறுஒளிபரப்பு) – 4, 565, 000

3. ரங்கஸ்தலம் – 4, 149, 000

4. நரசிம்ம ரெட்டி – 4, 095, 000

5. பிகில் – 3, 835, 000

admin

Recent Posts

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

2 hours ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

2 hours ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

2 hours ago

ரஜினியின் சுயசரிதை விரைவில் வெளியாகும்! – வைரமுத்து தகவல்

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…

2 hours ago

ராமாயணா முதல் பாகம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…

3 hours ago

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

2 days ago