மிஷ்கின் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படம் சமீபத்தில் செம்ம ஹிட் அடித்தது.
அதை தொடர்ந்து மிஷ்கின் அடுத்து யாருடன் இணைவார் என்பது எல்லோரின் எதிர்ப்பார்ப்பாக இருக்க, மிஷ்கின் அடுத்து அருண்விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…