தமிழ் சினிமாவில் தற்போது எல்லோருக் விரும்பும் கூட்டணி விக்ரம், துருவ் தான். ஏனெனில் அப்பா, மகன் இருவரும் இணைந்து நடித்தால் கண்டிப்பாக பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்குக் என்பதால்.
அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே விக்ரம் மற்றும் துருவ் இருவருக் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்திற்கு திறவுகோல் மந்திரவாதி என விக்கிபீடியாவில் டைட்டில் வர, பிறகு இதை படக்குழு மறுத்துள்ளது. யாரோ குறும்புக்கார ரசிகர்கள் செய்த வேலை தான் இது என தெரிகிறது
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…