Vijay's 'Jananayakan' trailer release date announced..!
விஜய்யின் ‘ஜனநாயகன்’ டிரெய்லர் ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..!
விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும் நிலையில், அவரின் கடைசிப் படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ இசை விழா மலேசியாசில் வரும் 27-ந்தேதி நடைபெறவுள்ளது. விழாவில் விஜய் படங்களின் பாடல்கள் பாடப்பட்டு, கான்செர்ட் ஒன்றும் நடைபெற இருக்கிறது. இப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் ஹெச்.வினோத் இய்க்கியுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ பான் இந்திய ரிலீசாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஆடியோ லான்ச் ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விழாவுக்கு முன்னதாக, இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் ‘ஜனநாயகன்’ பர்ஸ்ட் சிங்கிள் ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியாகி இந்திய அளவில் முதலிடம் பெற்றது. விரைவில் 2-வது பாடலையும், அதனைத் தொடர்ந்து டீசர் ரிலீசாக இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…