விஜய் தமிழ் சினிமாவின் என்றும் இளைய தளபதியாக இருப்பவர். இவரது 64வது படமான மாஸ்டர் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரியிலேயே வெளியாகும் என்கின்றனர்.
இந்த நிலையில் தான் இப்பட இசையமைப்பாளர் அனிருத் நேற்று ( அக்டோபர் 16 ) பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருந்தது.
இப்போது அந்த பாடல் தளபதி ரசிகர்களின் பிளே லிஸ்டில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். அவரது பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடிவிடுவார்கள்.
ஆனால் தன்னுடைய 25வது பிறந்தநாளை விஜய் எப்படி கொண்டாடினார் தெரியுமா?, மின்சார கண்ணா படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இப்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…