Muttiah Muralitharan biopic controversy
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளராக பல சாதனைகளை புரிந்தவர் முத்தையா முரளிதரன். இவரின் வாழ்க்கை வரலாறு படமாக ‘800’ உருவாகவிருக்கிறது.
இதில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்கவிருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ஆனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கூறி பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கடும் எதிர்ப்பு மற்றும் பல சர்ச்சைகள் குறித்து முதன் முறையாக தனது விளக்கத்தை முன் வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…
Bum Baa Diga Diga Music Video | DC | Lokesh | Sun Pictures | Anirudh…
Thedal Thodarudhey Lyrical Video | Yen Ennai Edho Seidhai | D Anthony | Jaikar Harinath…
Nee Sel Video | The India Story | Kajal Aggarwal Kitchlu,Shreyas Talpade | Mangesh D…
Adiye En Poonthene Lyrical Video | Jana Nayagan | Hon’ble CM Vijay | Pooja Hegde…
Sengathiye Lyrical Video | Delivery Boy | Leo Sivakumar | Brigida Saga | Nani |…