vanitha shopping in sobha
சந்திரலேகா படத்தில் போட்ட உடையை ஷாப்பிங் போன இடத்தில் மீண்டும் அணிந்துள்ளார் வனிதா விஜயகுமார்.
சென்னையில் ஆடைகளை வாங்க என பல கடைகள் இருந்தாலும் சில கடைகள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையுடன் விளங்கி வருகிறது. அப்படியான கடைகளில் ஒன்றுதான் திருவான்மியூர், முகப்பேர் மற்றும் திநகர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஷோபா டெக்டைல்ஸ்.
இந்த கடையில் நிறைந்த தரத்தில் குறைவான விலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான உடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறைந்த விலையில் விதவிதமான கலெக்சனில் உடைகள் கிடைக்கின்றன.
இந்த நிலையில் தற்போது இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். அப்படி தான் திருவான்மியூரில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
சாப்ட் சில்க் காட்டன் என்ற பெயரில் புடவைகள் இருப்பதைக் கேட்டு வியந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…