Valimai Movie Failure Areas List
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் தொடர்ந்து வெற்றி நடை போட்டு 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இப்படியான நிலையில் இந்த படம் சில இடங்களில் மட்டும் தோல்வியை தழுவியுள்ளது. அது எந்தெந்த இடம் அந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
1. கேரளா – ரூபாய் 3.5 கோடி
2. யுஎஸ்ஏ கனடா – ரூபாய் 3.8 கோடி
3. யூரோப் – ரூபாய் 4 கோடி
4. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்த படம் சுமாரான வெற்றியையே பெற்றுள்ளன.
ஆனால் தமிழகம் உட்பட மற்ற இடங்களில் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…