ஒரு படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அப்படத்திற்கு பின்னணி இசையும் மிகவும் முக்கியமானது.
ஆம் இசைக்காக படங்கள் ஓடிய காலங்களும் நம் தமிழ் திரையுலகில் உண்டு. அதே போல் இசையை மட்டுமே மையப்படுத்தி கூட பல படங்கள் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 இசையமைப்பாளர்கள் வரிசையை தான் இங்கு பார்க்க போகிறோம்.
1. ஏ.ஆர். ரஹ்மான் : 7 கோடி
2. அனிருத் : 3 கோடி
3. இளையராஜா : 1.5 கோடி
4. யுவன் ஷங்கர் ராஜா : 1.5 கோடி
5. டி. இமான் : 1 கோடி
6. ஹாரிஸ் ஜெயராஜ் : 1 கோடி
7. சந்தோஷ் நாராயணன் : 75 லட்சம்
8. ஜி,வி பிரகாஷ் : 75 லட்சம்
9. ஹிப் ஹாப் ஆதி : 50 லட்சம்
10. ஜிப்ரான் : 50 லட்சம்
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…
சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள்,…
இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்து, ‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு…