Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள்

Top 3 Most Watched Tamil Movies on Netflix

Netflix இல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு திரையரங்குகளில் அதீத வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.அதேபோல் OTT இல் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி முதலிடத்தை பிடிக்கல மூன்று தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகம் பார்க்கப்பட்டுள்ள தமிழ் படங்களில் முதலிடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 27 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்துள்ளதால் முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பிடித்துள்ளது.

இந்த மூன்று படங்களில் உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.