top-100-celebrities-in-google-search details
உலகில் எதை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானாலும் அனைவருக்கும் பேருதவியாக இருந்து வருவது கூகுள். நல்லது, கெட்டது என எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை கூகுள் மூலமாக தேடி தெரிந்து கொள்ளலாம்.
இந்த கூகுளில் திரையுலகப் பிரபலங்கள் பற்றி தேடி அவர்களை அறிந்து கொள்வதில் எப்போது மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்தப் பட்டியலில் தளபதி விஜய்க்கு இருபத்தி இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தனுசுக்கு 61வது இடம் சூர்யாவுக்கு 63-வது இடம் கிடைத்துள்ளது.
நடிகர்களை காட்டிலும் தமிழ் சினிமா நடிகைகள் பலர் விஜயை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளனர். ஆமாம் காஜல் அகர்வால் 15வது இடத்திலும் சமந்தா 18 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்த லிஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…