தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியல்களுக்குள் அதிகம் போட்டி இருக்கும் பெரும்பாலும் 10 இடங்களை இந்த இரண்டு டிவி சேனல்களுமே பிடித்து வருகிறது. அந்த வகையில் இத்தனை வாரங்களாக டாப் 10 இடத்திலிருந்து சிறகடிக்க ஆசை தற்போது டாப் 5 இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. சிறகடிக்க ஆசை
5. மருமகள்
6. எதிர்நீச்சல்
7. அன்னம்
8. பாண்டியன் ஸ்டோர்ஸ்
9. அய்யனார் துணை
10. கார்த்திகை தீபம்
இந்த பத்து சீரியல்களில் உங்களுடைய பேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…