The benefits of pomegranate leaves
மாதுளை இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக மாதுளம் பழம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது ஆனால் மாதுளம் பழத்தின் இலையிலிருந்து நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும் சளி இருமல் பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.
வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் வயிற்று வலியை சரி செய்யவும் உதவுகிறது.
அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கை சரி செய்ய உதவும். தூக்கமின்மையை சரி செய்ய உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மாதுளம் பழம் இலை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…