Thalaivar 169 Title Details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தலைவர் 169 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பாஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பீஸ்ட் படத்தில் பாடல் ஆசிரியராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…