சல்மான் கான் நெற்றியில் ஊசிப் போட்டு கொள்வது ஏன்?- நண்பர் பகிர்ந்த தகவல்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், 60 வயதிலும் தனது உடற்தகுதி மற்றும் இளமையான தோற்றத்தால் ரசிகர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறார். சமீபத்தில் வயதான தோற்றத்தில் அவர் காணப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்...

