மே 22 முதல் ZEE5-ல் வெளியாகும் “வாரண்ட்” தொடர்!
“விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அறிமுகமாகும் புதிய வெப் தொடரான “வாரண்ட்” வரும் மே 22 முதல் OTT தளத்தில் வெளியாகிறது. இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரமாக பிரசாந்த்...

