அஜித் படம் இயக்குவது குறித்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. வைரலாகும் ட்வீட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 திரைப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த...

