அது அவருடைய ஊர்… மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக பேசி பதிலடி கொடுத்த வடிவேலு
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இவரது சொந்த ஊரில்...

