ஹிந்தியில் செம்ம ஹிட் அடித்த ஆர்டிக்கல் 15 படம் தமிழில் போனி கபூர் ரீமேக் செய்கிறார், ஹீரோ, இயக்குனர் இவர்கள் தான்
போனிகபூர் தமிழில் நேர்கொண்ட பார்வை மூலம் கால் பதித்தார். இதை தொடர்ந்து அடுத்து இவர் வலிமை படத்தை தயாரித்து வந்தார். இந்நிலையில் போனி அடுத்து ஹிந்தியில் செம்ம ஹிட் மற்றும் சென்சேஷன் படமான ஆர்டிக்கல்...

