துணிவு படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த மஞ்சு வாரியார்.. வைரலாகும் சூப்பர் தகவல் இதோ
தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” திரைப்படத்தில்...

