1 பில்லியன் ஹிட் சாதனை பாடல்கள்! தளபதி 65 க்காக வெயிட்டிங் – ரசிகர்கள் குஷி
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஊரடங்கு நீக்கப்பட்ட பின் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். அவருடன் மாளவிகா மோகனன், ஸ்ரீநாத், ஸ்ரீமன்,...

