பப்லிசிட்டி, ட்ராமா இல்லாம இருக்குற நடிகர் அஜித், பிரபல நடிகர் ஓபன் டாக்
தல அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக தனது ரசிகர்களால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை. இப்படத்தை...

