பண்டிகைக் காலங்களில் காலை 6 மணி முதல் சிறப்புக் காட்சிகள்… தமிழக அரசு அதிரடி அனுமதி!
தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதி நாட்களில் புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் திரையிடவும், அதிகாலை 2.30 மணி வரை காட்சிகளை நடத்தவும், அதிகபட்சம் ஆறு காட்சிகள் வரை திரையிடவும் தமிழக...

