இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 7 – 10 – 2021
மேஷம்: இன்று தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால்...

