News Tamil News சினிமா செய்திகள்4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்Suresh26th July 202126th July 2021 26th July 202126th July 2021தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவரின் 39-வது படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை...