அவுங்க ஆட்றது தாங்க டான்ஸ், நம்மெல்லா உடான்ஸு..மேடையை கலகலப்பாக்கிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் இருக்கிறார் என்றாலே செம்ம கலகலப்பாக இருக்கும். அந்த விதத்தில் இன்று சென்னையில் நடந்த RRR படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அப்போது சிவகார்த்திகேயனிடம் நீங்கள் டான்ஸ் ஆடுங்கள்...

