அண்ணாமலை கொடுத்த ஷாக்,மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஏசியை திருப்பி கொடுத்த சுதாவுக்கு ரோகிணி பணத்தை திருப்பி தர சுதா இதுக்கெல்லாம் காரணம்...

