அண்ணாமலை எடுத்த முடிவு, மனோஜ் அடிக்க போன முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி ஸ்ருதியை தூக்கிக்கொண்டு நடக்க பிறகு மீனா எனக்காக நீங்க என்ன பண்ணீங்க என்று...

