ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட ஸ்ருதி, மீனா ,ரோகினி, வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா ஸ்ருதி மற்றும் ரோகினி என மூன்று கேரக்டரில் நடித்து வரும் மூன்று நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில்...

