கோயில் கோயிலாக ஏறி இறங்கும் சிம்பு.. திருப்பதியை தொடர்ந்து மதுரையில் மன்மதன் கெட்டப்பில் விசிட் – இணையத்தை கலக்கும் புகைப்படம்.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு. தொடர் சர்ச்சைகள் காரணமாக சமீபகாலமாக படங்களில் நடிக்காமல் இன்று தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்....

