Tag : Silambarasan
என் தந்தை நலமாக உள்ளார்.. நடிகர் சிம்பு அறிக்கை
பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர்...
முதல் நாளிலேயே அதிரடி வசூல் செய்த சிம்புவின் மாநாடு- தெறி கலெக்ஷன்
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுகிறது. அதைப்பார்க்கும் போது சினிமா துறையினருக்கு படு கொண்டாட்டமாக உள்ளது. ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவந்த...
சிம்புவின் அடுத்த பட இயக்குனர் இவரா?
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்...
மாநாடு படத்தின் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகாது – தயாரிப்பாளர் அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர்,...
மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்
‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு...
பிரபல இயக்குனருடன் இணையும் சிம்பு?
சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும்...
சங்கத்துக்காக சிம்பு நடிக்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்...
மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. சிம்பு, திரிஷாவுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தந்தது. அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா’...

