“அரசன்” படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு !
“அரசன்” படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு ! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ். தாணு படம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர்...

