உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எதிர்நீச்சல் சீரியல் நந்தினி. வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து இழப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் இல்லாமல்...

