திறப்பு விழாவில் நடந்த டுவிஸ்ட்,கோபத்தில் ஈஸ்வரி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா அமைச்சரின் மேனேஜர் துரைக்கு போன் போட்டு அமைச்சர் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு வருவதாக சொல்லியிருந்தார்...

