ஈஸ்வரி எடுத்த முடிவு, பாக்யா கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராமமூர்த்தி ஆகியோர் வீட்டுக்கு வரும் பெண் வீட்டாரிடம் என்ன பேசணும்? என்ன பேசக்கூடாது என பேசிக்கொள்கின்றனர்....

