குடும்பத்திற்கு தெரிய வந்த உண்மை, மிரண்டு போன கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சோபாவில் ஏதோ ஒரு சிந்தனையில் உட்கார்ந்து இருக்க ராமமூர்த்தி என்னாச்சு ஏன் இப்படி உட்கார்ந்து...

