ஹோட்டலில் இருந்து வெளியேறிய சந்தியா. அதிர்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் ஒன்றாக அமர்ந்து தேவையான டிஸ்சை ஆர்டர் செய்து சாப்பிட...

