ஆட்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாளர்கள்! சுட்டிக்காட்டிய ரஜினிகாந்த்
தமிழக மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரஜினியின் ரசிகர்கள் என பலரின் எதிர்பார்ப்பு ரஜினியின் அரசியல் வருகை குறித்து இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்...

