தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் டிவி சானலில் எந்த ஹீரோவின் படம் தெரியுமா?
டிவி சானல்கள் மத்தியில் தற்போது கடும் போட்டிகள் நிலவி வருகின்றன. எல்லாம் அந்த TRP க்காக தான். சீரியல்களில் மட்டும் தான் இப்படியா என்றால் அப்படியில்லை. புது படங்களை டிவியில் திரையிடுவதிலும் இதே போட்டி...

