நடிகையான பிறகு தனிப்பட்ட சுதந்திரம் குறைந்துவிட்டது – நடிகை கவுரி கிஷன்!
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படத்தில் இளம் வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து...

