9 ஆண்டுகளுக்கு பின் சீனு ராமசாமி படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற நடிகை
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில்...

