மினு மினுக்கும் உடையில் மாளவிகா மோகன்.வைரலாகும் ஃபோட்டோஸ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம்...

