பல வருஷங்களுக்கு பின் சிம்பு செய்யும் விஷயம்! STR ஃபேன்ஸ் எங்க இருக்கீங்க!
சிம்புவுக்காக குரல் கொடுக்க தமிழ்நாட்டில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருப்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் மாநாடு படத்தை அவர் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு...

