காதலி மனைவியானாள்… மனைவி மர்மமான முறையில் கொலையானாள் – கணவனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ‘கருப்பட்டி’
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன் தேடும் கதைக்களத்தில் உருவாகி வருகிறது புதிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கருப்பட்டி’. கொளத்தூர்...

